காதல் என்பது இரு இதயங்கள் சேரும் அற்புத உணர்வு
ஆனால்
நட்பு என்பதற்கு தோழமை, சிநேகிதம் என்றும் பொருள் உண்டு. நட்பு என்பது இருவரிடையே அல்லது பலரிடையே ஏற்படும் ஓர் அழகிய உறவாகும். சாதி, மதம், இனம், மொழிக்கு அப்பாற்பட்டது நட்பு.
இது பல இதயங்கள் சேரும் பிரம்மாண்ட உணர்வு
உன்னுடைய வாழ்க்கையிலே நீ என்னவாக வரவேண்டும் என திட்டம் இட்டிருக்கின்றாயோ அது போல் உனக்கு நடக்கவில்லையெனில் இந்த வாழ்க்கை உன்னை வைத்து மிகப்பெரிய நல்லதோர் திட்டத்தை நகர்த்திக்கொண்டிருக்கிறது என நினைத்துக்கொண்டு உன் முயற்சிகளை வளர்த்துக்கொண்டிரு.