காதல் என்பது இரு இதயங்கள் சேரும் அற்புத உணர்வு
ஆனால்
நட்பு என்பதற்கு தோழமை, சிநேகிதம் என்றும் பொருள் உண்டு. நட்பு என்பது இருவரிடையே அல்லது பலரிடையே ஏற்படும் ஓர் அழகிய உறவாகும். சாதி, மதம், இனம், மொழிக்கு அப்பாற்பட்டது நட்பு.
இது பல இதயங்கள் சேரும் பிரம்மாண்ட உணர்வு
Thursday, December 7, 2017
நண்பன்-நட்பு
மெழுகுவத்தி எரியும் ஒளி பரப்பும்கரைந்துருகி மறையும் வரைநண்பன் நட்பால் தன் நண்பன் வாழ்வில்ஒளி பரப்பி நிற்பான் தன் உயிருள்ளவரை
No comments:
Post a Comment