நட்பு என்பது
கண்களில் இருந்து வரும்
கண்ணீர் அல்ல...
கண்களோடு இணைந்திருக்கும்
கண் இமை போன்றது!
கண்ணீர் அல்ல...
கண்களோடு இணைந்திருக்கும்
கண் இமை போன்றது!
காதல் என்பது இரு இதயங்கள் சேரும் அற்புத உணர்வு ஆனால் நட்பு என்பதற்கு தோழமை, சிநேகிதம் என்றும் பொருள் உண்டு. நட்பு என்பது இருவரிடையே அல்லது பலரிடையே ஏற்படும் ஓர் அழகிய உறவாகும். சாதி, மதம், இனம், மொழிக்கு அப்பாற்பட்டது நட்பு. இது பல இதயங்கள் சேரும் பிரம்மாண்ட உணர்வு